இந்த பழம் தோல் உரிக்காமல் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!

Keerthana Devi
Jan 07,2025
';

ஆப்பிள்:

இந்தத் தோலில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதனைச் சீவாமல் சாப்பிடுவதால் செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படும்.

';

பேரிக்காய்:

இதில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது செரிமானம் சீராக்கி உள் வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

';

பிளம்ஸ்

பல தோலில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் வைட்டமின் சி மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் காணப்படுகிறது. இது நோய்எதிர்ப்புச்சக்தி அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

சப்போட்டா:

இந்த பல தோலில் பொட்டாசியம், ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் இரும்புச்சத்து உள்ளன. இது சரும ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியம் போன்றவற்றை மேம்படுத்துகிறது.

';

செர்ரி:

இந்த பழத்தின் தோலில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. குடல் ஆரோக்கியம் அலசி எதிர்ப்பு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன.

';

கிவி:

இந்த பழத்தின் தோலில் வைட்டமின்கள் நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளன. இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

';

வெள்ளரிக்காய் :

இந்த பழத்தின் தோலில் வைட்டமின் கே மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் காணப்படுகிறது. இது எலும்பு ஆரோக்கியம் மற்றும் உடல் நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

';

(பொறுப்பு துறப்பு

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

';

VIEW ALL

Read Next Story