முழு ஊட்டசத்து கிடைக்க... ‘இந்த’ காய்கறிகளை பச்சையாக சாப்பிடுங்க..!

';

காய்கறிகள்

உணவில் காய்கறிகள் அவசியம் தேவை. ஆனால் சிலவற்றை சமைத்தால் அவற்றின் ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்காது.

';

பீட்ரூட்

இரும்புச்சத்து நிறைந்த பீட்ரூட்டை பச்சையாக சாப்பிடும்போது அதிக நன்மை பயக்கும். பச்சையாக பீட்ரூட் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

காலிஃபிளவர்

காலிஃபிளவரை வேக வைக்கத் தேவையில்லை. பச்சையாக சாப்பிட்டால் முழுமையான சத்துக்கள் கிடைக்கும்

';

ப்ரோக்கோலி

ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றான ப்ரோக்கோலியை பச்சையாக சாலட் வடிவில் சாப்பிடுவது எப்போதும் சிறந்தது.

';

தக்காளி

தக்காளியின் சத்துக்களை முழுமையாக பெற விரும்பினால், அதை சாலட் வடிவில் சாப்பிடுவது சிறந்தது

';

வெங்காயம்

வெங்காயம் எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. ஆனால் வெங்காயத்தை பச்சையாக சாலட் வடிவில் சாப்பிடுவதால் அதிக நன்மை கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story