40 வயது பெண்கள் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டிய 6 உணவுகள்!

Keerthana Devi
Jan 04,2025
';

பருப்பு:

தசைகளைப் பராமரிக்கும் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் உணவில் சேர்த்துச் சாப்பிடுங்கள்.

';

மீன்:

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், சால்மன் மற்றும் டூனா போன்ற புரதம் நிறைந்த மீன்கள் உடலுக்கு வலுவை அளிக்கிறது.

';

கிரிக் யோகர்ட்:

புரோபயோடிக்குகளின் சொல்லக்கூடிய வளமான புரதம் நிறைந்த கிரேக்கத் தயிரில் செரிமான பிரச்சனையைச் சரிசெய்யும் பண்பும் மற்றும் எலும்பு வலுவிற்கு ஆரோக்கியம் அளிக்கிறது.

';

முட்டை:

இதில் அமினோ அமிலங்கள் மற்றும் புரதம் காணப்படுகிறது. இது தசைகளைப் பராமரித்து எலும்புக்குச் சிறந்த ஆதரவை அளிக்கிறது.

';

கோழி மார்பகம்:

கோழி மார்பகத்தில் புரதம் நிறைந்துள்ளது. இது தசை வலிமையைப் பராமரித்து உடலுக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.

';

நட்ஸ்

சியா விதைகள் மற்றும் பாதாம் போன்றவற்றில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை உடலுக்கு வழங்குகிறது.

';

பொறுப்பு துறப்பு

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

';

VIEW ALL

Read Next Story