கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு மெழுகு போன்ற ஒட்டும் பொருள், இதய ரத்த குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.

';


இரத்தத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ரால் மாரடைப்பு, இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. சில உணவுகளை தொடர்ந்து உண்டு வந்தால், இதய அடைப்பு நீங்கி விடும்.

';

பூண்டு

பூண்டில் சல்பர் உள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4 பல் பூண்டை அரைத்து 50 மில்லி பாலில் கொதிக்க வைத்து அருந்துவது இதய குழாய் அடைப்பை நீக்கும்.

';

இஞ்சி

தினமும் 2 கிராம் இஞ்சியை உட்கொள்வதால் ட்ரைகிளிசரைடு மற்றும் LDL கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். இதய குழாயில் உள்ள அடைப்பு நீங்கும்.

';

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள லிப்போபுரோட்டீன்கள் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை சுத்தப்படுத்துகிறது.

';

பீட்ரூட்

கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்த பீட்ரூட் எல்டிஎல் அதாவது கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

';

வெந்தயம்

வெந்தயம் கல்லீரலில் இருந்து கெட்ட கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் வெறும் வயிற்றில் அதன் தண்ணீருடன் குடிக்கவும்.

';

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர், நரம்புகளில் சேரும் கொழுப்பை கரைத்து, ரத்தத்தில் பாயும் கொழுப்பை நீக்கும்.

';

கொத்தமல்லி விதை

தினமும் 2 டீஸ்பூன் கொத்துமல்லி விதைகளை 1 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பால், சர்க்கரை, ஏலக்காய் பொடி கலந்து தினமும் இரண்டு வேளை குடிக்கவும்.

';

ரோஸ்மேரி

தினமும் 2- 5 கிராம் ரோஸ்மேரி பொடி, கொழுப்பைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், இருதய நோய்கள், பிற நாட்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

';

துளசி

துளசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

';

மஞ்சள்

தமனிகளின் சுவர்களில் குவியும் கொழுப்பை குறைத்து, நரம்புகளில் படிந்திருக்கும் கொழுப்பை உடைக்கும் மசாலாப் பொருள் மஞ்சள்.

';

VIEW ALL

Read Next Story