குடல் ஆரோக்கியம் காக்க இந்த சூப்பர் இலைகளை சாப்பிடுங்கள்

Published by: Vijaya Lakshmi | Jul 01, 2024

வேப்ப இலைகள்

வேப்பிலை இரத்தத்தை சுத்திகரிக்கும் மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லும். குடல் புழுக்களை அகற்றக்கூடியது இந்த வேப்பிலைகள்.

Published by: Vijaya Lakshmi | Jul 01, 2024

கறிவேப்பிலை

கறிவேப்பிலை இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற குடல் பிரச்சினைகளைப் போக்கவும் உதவும்.

Published by: Vijaya Lakshmi | Jul 01, 2024

ஓமவள்ளி

ஓமவள்ளி இலைகளை சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள் மற்றும் வீக்கம் ஆகியவற்றை தீர்க்க உதவுகிறது.

Published by: Vijaya Lakshmi | Jul 01, 2024

துளசி

துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வாழ்க்கையில் அமைதியை கொண்டு வரவும் உதவுகின்றன.

Published by: Vijaya Lakshmi | Jul 01, 2024

நித்திய கல்யாணி இலை

இந்த இலைகள் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Published by: Vijaya Lakshmi | Jul 01, 2024

அஸ்வகந்தா இலைகள்

இந்த இலைகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், தூக்கம் மற்றும் நினைவகத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

Published by: Vijaya Lakshmi | Jul 01, 2024

முருங்கை இலைகள்

இதில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, பி3, பி6 மற்றும் ஃபோலேட் மற்றும் 18 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

Published by: Vijaya Lakshmi | Jul 01, 2024

VIEW ALL

Read Next Story