சம்மரில் சுகர் லெவல் சொன்னபடி கேட்க இந்த டிப்ஸ் உதவும்

';

இரத்த சர்க்கரை அளவு

கோடைகாலத்தில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் குறிப்புகளை இங்கே காணலாம்.

';

தண்ணீர்

கோடைகாலத்தில் அதிக தண்ணீர் குடிப்பது மிக அவசியமாகும். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றது.

';

பரிசோதனை

கோடையில் அவ்வப்போது இரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது மிக அவசியமாகும்

';

பழங்கள்

ஆரஞ்சு, ராஸ்பெர்ரி, கிவி, அவகேடோ, பீச், பிளம், ஆப்பிள், தர்பூசணி, பிளாக்பெர்ரி போன்ற பழங்கள் குளூக்கோஸ் அளவை அதிகரிக்காமல் நீண்ட நேரத்திற்கு நிறைவான உணர்வையும் அளிக்கும்.

';

பானங்கள்

காபி, கஃபைன் உள்ள பானங்கள், மதுபானம், ஆற்றல் பானங்கள் ஆகியவை உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைத்து இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

';

உணவு

கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துகள் அதிகமாகவும் உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.

';

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story