அதிக கலோரிகளை எரித்து... பருமனை குறைக்கும் 'சில' உணவுகள்!

Published by: Vidya Gopalakrishnan | Oct 20, 2023

டயட்

அதிக கலோரிகளை எரித்து கொழுப்பை கரைக்கும் சில உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Oct 20, 2023

முட்டை

வேகவைத்த முட்டையில் அதிக புரோட்டீன் இருப்பதால் அதிக கலோரிகளை எரித்து உடல் எடை இழப்புக்கு உதவுகிறது

Published by: Vidya Gopalakrishnan | Oct 20, 2023

மிளகாய் மெட்டபாலிசத்தை அதிகரித்து அதிக கலோரிகளை எரித்து உடலின் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Oct 20, 2023

காபி

காஃபின் நிறைந்த காபி அதிக கலோரிகளை எரித்து கொழுப்பை எரிக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Oct 20, 2023

கிரீன் டீ

கிரீன் டீ அதிக கலோரிகளை எரித்து கொழுப்பை கரைக்கும் மிகச் சிறந்த பானம் ஆகும்.

Published by: Vidya Gopalakrishnan | Oct 20, 2023

கிரீக் யோகர்ட்

கிரீக் யோகர்ட் என்னும் தயிர் வகை மிக அதிக அளவு புரதத்தை கொண்டுள்ளதால், அதிக கலோரிகளை எரிக்கும் திறன் கொண்டது.

Published by: Vidya Gopalakrishnan | Oct 20, 2023

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Oct 20, 2023

VIEW ALL

Read Next Story