இதை செய்தால் வாழ்க்கையில் மாற்றம் காணலாம் !!

Keerthana Devi
Nov 19,2024
';

உடல் எடை

உடல் எடையை அதிகரிக்க செய்யமால், உடல் எடையை ஏறவிடமால் மற்றும் இறங்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

';

தண்ணீர் குடித்தல்

தினமும் 7 அல்லது 8 லிட்டர் தண்ணீர் நம்முடைய உடலை நீரேற்றமுடன் வைக்க உதவும்.

';

மூச்சுபயிற்சி

ஆழ்ந்த சுவாசிப்பு உங்களின் மனதை ஒரு நிலைப்படுத்த உதவும்.

';

வாசிப்பு பழக்கம்

தினமும் காலையில் செய்தி வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்.

';

சூடான நீர்

காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதை பழக்கப்படுத்த வேண்டும்.

';

தூக்கம்

தூங்கும் முன் படுக்கை அறையை சுத்தம் செய்தப்பின் தூங்க செல்ல வேண்டும்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story