நோயற்ற வாழ்வுக்கு... ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் எள்ளு..!!

';

புரோட்டின்

புரோட்டின் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த எள்ளு உடலுக்கு சூட்டை வழங்கி கதகதப்பாக வைக்கிறது.

';

மூட்டு வலி

உடலின் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் பெற்ற எள்ளு மூட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

';

எலும்பு

கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த எள்ளு எலும்பை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வராமல் தடுக்கிறது.

';

சரும வறட்சி

வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் நிறைந்த எள்ளு சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்கி முடி உதிர்களையும் தடுக்கிறது

';

நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின்கள் இரும்புச்சத்து நிறைந்த எள்ளு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி இருமல் வராமல் பாதுகாக்கிறது.

';

மலச்சிக்கல்

நார்ச்சத்து நிறைந்த எள்ளு செரிமான பிரச்சனைகளைப் போக்கி மலச்சிக்கலை தீர்க்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story