அதிக சிக்ஸ் அடித்த வீரர்...

';

ஐபிஎல்

ஐபிஎல்-லில் சென்னை அணி அசைக்க முடியாத முக்கியத்துவம் வாய்ந்த அணியாக உள்ளது.

';

5 கோப்பை

இதுவரை 5 கோப்பைகளை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

';

சென்னை அணி

சென்னை அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களை பற்றி பார்ப்போம்.

';

தோனி

தோனி 220 போட்டிகளில் 209 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

';

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா 176 போட்டிகளில் 180 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

';

அம்பதி ராயுடு

அம்பதி ராயுடு 90 போட்டிகளில் 94 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

';

பாப் டூ பிளசிஸ்

பாப் டூ பிளசிஸ் 92 போட்டிகளில் 87 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

';

ருதுராஜ் கெய்க்வாட்

ருதுராஜ் கெய்க்வாட் 52 போட்டிகளில் 73 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

';

முரளி விஜய்

முரளி விஜய் 70 போட்டிகளில் 68 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story