ஆண்டுக்கு ஆறு முறை திருமஞ்சனம் காணும் சிவனின் ஆனி மாத ஷோடக அபிஷேகங்கள்!

';

ஆனி திருமஞ்சனம்

சிவாலயங்களில் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடராசருக்கு ஆனி மாதத்தில் அபிசேகம் செய்யப்படும் நாளாகும்.

';

உத்திரம்

ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு நட்சத்திரம், திதி சிறப்புக்குரியதாகவும், வழிபாட்டிற்கு உரியதாகவும் அமையும். ஆனி மாத உத்திரம் நட்சத்திரம், சிவ வழிபாட்டிற்கு உரியதாகும்

';

நடராஜர்

சிவ பெருமானின் ரூபமான ஆடல் வல்லான் நடராஜரை வழிபட வேண்டிய நாள் ஆனி திருமஞ்சன நாள் ஆகும்

';

10 நாட்கள் விழா

சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனத் திருநால் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சிதம்பரத்தில் நடக்கும் மிகவும் சிறப்புக்குரிய விழா இது

';

ஆனந்த திருநடனம்

ஆனி திருமஞ்சன நாளன்று தான் சிவகாம சுந்தரியுடன் நடராஜப் பெருமான் ஆனந்த திருநடனம் ஆடியதாக நம்பிக்கை

';

ஜூலை 12

இந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 04.20 வரை உத்திரம் நட்சத்திரம் உள்ளதால் அன்று ஆனி திருமஞ்சனம் விழா நடைபெறுகிறது

';

சிவ வழிபாடு

சிவாலயங்கள் அனைத்திலுமே ஆனி திருமஞ்சனத்தன்று அபிஷேக ஆராதனைகளும், சிவன் பார்வதி தேரில் பவனி வரும் ஊர்வலமும் நடைபெறும்

';

மகிழ்ச்சி

ஆனி திருமஞ்சனத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதைப் பார்த்தால், தம்பதியர்களிடையே நெருக்கும் உண்டாகும், அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஏற்படும் என்பது நம்பிக்கை

';

VIEW ALL

Read Next Story