‘இந்த’ பிரச்சனைகள் இருந்தால் பூண்டு வேண்டாமே!

';

பூண்டு

பூண்டு பல உடல் நல பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. ஆனால், சில பாதிப்புகள் இருந்தால், பூண்டை தவிர்ப்பது நல்லது

';

கல்லீரல்

பூண்டில் உள்ள அல்லிசின் என்ற கலவை கல்லீரலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும், எனவே, கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

';

வாந்தி /வயிற்றுப்போக்கு

பூண்டில் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயை உண்டாக்கும் சில கலவைகள் உள்ளன. வாந்தி, வயிற்று போக்கு இருந்தால் பூண்டு சாப்பிட வேண்டாம்.

';

செரிமான பிரச்சனை

செரிமானம் பிரச்சனை இருந்தால் பூண்டு சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இதனால் வயிற்று வலி அல்லது வயிற்று போக்கு ஏற்படலாம்.

';

அசிடிட்டி

அசிடிட்டி பிரச்சனை அதிகம் உள்ளவர்கள் பூண்டு பூண்டு சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படும்.

';

வியர்வை நாற்றம்

வியர்வை மற்றும் வாய் துர்நாற்றம் அதிகம் இருந்தால், பூண்டை உட்கொள்வது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story