இதய அரித்மியாவின் அறிகுறிகள்

';

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

சிகிச்சையளிக்கக்கூடிய நோய் ஆகும். இதயத் துடிப்புகளை ஒருங்கிணைக்கும் இதயத்தில் உள்ள மின் தூண்டுதல்கள் சரியாகச் செயல்படாதபோது அரித்மியா ஏற்படுகிறது

';

கார்டியாக் அரித்மியா

ஏட்ரியல் படபடப்பு, ஏட்ரியல் குறு நடுக்கம், வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா, வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் ஆகியவை இதன் கீழ் வரும்

';

வலி

இதயத்தில் வலி ஏற்பட்டால் கவனமாக இருக்கவும், உடனே மருத்துவரை அணுகவும்

';

அரித்மியாவுக்கான காரணங்கள்

உயர் இரத்த அழுத்தம், இஸ்கிமிக் இதய நோய், வால்வுலர் இதய நோய், கட்டிகள், பெரிகார்டிடிஸ், நாட்பட்ட தடுப்பு நுரையீரல் நோய்

';

மயக்கம்

அடிக்கடி மயக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்

';

மூச்சுத் திணறல் மற்றும் பதட்டம்.

விரைவான இதயத் துடிப்பு, மார்பு வலி அல்லது அழுத்தம் ஆகியவையும் அரித்மியாவுக்கான அறிகுறியாக இருக்கலாம்

';

';

செப்டம்பர் 29

இதய நலம் தொடர்பான தடைகளை தாண்டி, மனிதர்கள் தங்கள் இருதய நலனை பாதுகாக்க வேண்டும் என்பதை சொல்லும் இதய நலன் விழிப்புணர்வு நாள் செப்டம்பர் 29...

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story