சிகிச்சையளிக்கக்கூடிய நோய் ஆகும். இதயத் துடிப்புகளை ஒருங்கிணைக்கும் இதயத்தில் உள்ள மின் தூண்டுதல்கள் சரியாகச் செயல்படாதபோது அரித்மியா ஏற்படுகிறது
ஏட்ரியல் படபடப்பு, ஏட்ரியல் குறு நடுக்கம், வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா, வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் ஆகியவை இதன் கீழ் வரும்
இதயத்தில் வலி ஏற்பட்டால் கவனமாக இருக்கவும், உடனே மருத்துவரை அணுகவும்
உயர் இரத்த அழுத்தம், இஸ்கிமிக் இதய நோய், வால்வுலர் இதய நோய், கட்டிகள், பெரிகார்டிடிஸ், நாட்பட்ட தடுப்பு நுரையீரல் நோய்
அடிக்கடி மயக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்
விரைவான இதயத் துடிப்பு, மார்பு வலி அல்லது அழுத்தம் ஆகியவையும் அரித்மியாவுக்கான அறிகுறியாக இருக்கலாம்
இதய நலம் தொடர்பான தடைகளை தாண்டி, மனிதர்கள் தங்கள் இருதய நலனை பாதுகாக்க வேண்டும் என்பதை சொல்லும் இதய நலன் விழிப்புணர்வு நாள் செப்டம்பர் 29...
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை