ஆண்மை பிரச்சனை முதல் இதய ஆரோக்கியம் வரை... மாயங்கள் செய்யும் பூசணி விதை...

Vidya Gopalakrishnan
Nov 03,2024
';

பூசணி விதை

பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரதச்சத்து , இரும்புச்சத்து,வைட்டமின் ஈ சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய சத்துகள் நிறைவாக உள்ளன.

';

பாலியல் பிரச்சனை

பூசணி விதை விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, ஆண்களின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டி, ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்யு உதவும்

';

புற்றுநோய்

பூசணி விதைகளில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

';

எலும்பு ஆரோக்கியம்

பூசணி விதைகளில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

';

சர்க்கரை அளவு

பூசணி விதைகளில் மக்னீசியம் உள்ளது. இது இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

';

தூக்கமின்மை

பூசணி விதைகளில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் தூக்கத்திற்கு தேவையான ஹார்மோனை அதிகரிக்கிறது.

';

உடல் எடை

பூசணி விதையில் கொழுப்பை எரித்து, உடல் எடையையும் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story