கொரோனாவின் தாக்கம்

கோவிட் அதிகரித்துள்ளதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

';

உடல் ரீதியிலான தொடர்புகளை தவிர்க்கவும்

கைகுலுக்குவது, கட்டிப்பிடித்தல் போன்ற வழக்கமான பழக்கங்களைத் தவிர்ப்பது நல்லது

';

பள்ளிக்கு செல்வதை தவிர்க்கவும்

உடல்நிலை சரியில்லை என்றாலும் கோவிட் அறிகுறிகள் இருந்தாலும் பள்ளிக்குச் செல்ல வேண்டாம்

';

தொடுதலைத் தவிர்க்கவும்

உங்கள் மூக்கு, வாய் அல்லது முகத்தை அடிக்கடி தொடாதீர்கள்

';

நண்பர்களுடன் பகிர்வது

தண்ணீர் பாட்டில்கள், பென்சில்கள், பேனாக்கள்போன்ற உங்களின் உடமைகளை யாருடனும் பகிர வேண்டாம்

';

கோவிட்-19 அறிகுறிகள்

யாருக்காவது கொரோனா பாதித்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆசிரியரிடம் தெரிவிக்கவும்

';

முகத்தை மூடிக்கொள்ளுங்கள்

தும்மும்போது/இருமும்போது முகத்தை டிஷ்யூ பேப்பரால் மூடிக் கொள்ளவும்.

';

சமூக இடைவெளி

நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து உடல் ரீதியான தூரத்தை கடைபிடிக்கவும்

';

கைகளை சுத்தம் செய்வது அவசியம்

சோப்பு & தண்ணீர் கொண்டு கைகளைக் கழுவுவது; சானிடைசர் மூலம் கைகளின் சுகாதாரத்தை பரமாரிக்க வேண்டும்

';

வைரஸில் இருந்து பாதுகாக்க...

உங்கள் வாய் மற்றும் மூக்கை சரியாக மூடும் முகமூடியை அணியுங்கள்

';

VIEW ALL

Read Next Story