தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்

Published by: Malathi Tamilselvan | Apr 14, 2023

சித்திரை தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள்

Published by: Malathi Tamilselvan | Apr 14, 2023

பூமியை பிரம்மா படைத்த நாள்

சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது

Published by: Malathi Tamilselvan | Apr 14, 2023

கேரளாவின் கை நீட்டம்

சித்திரை முதல் நாளன்று கேரள கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணயம் வழங்குவார்கள், இதற்கு கை நீட்டம் என்று பெயர்.

Published by: Malathi Tamilselvan | Apr 14, 2023

மதுரை மீனாட்சி அம்மன் தேர் திருவிழா

சித்திரை மாதம் மதுரை தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தால் வழக்குகளில் வெற்றி உண்டாகும்

Published by: Malathi Tamilselvan | Apr 14, 2023

பூம்புகாரில் இந்திர விழா

சிலப்பதிகாரத்தில் பூம்புகாரில் இந்திர விழா, சித்ரா பவுர்ணமி அன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 14, 2023

சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள்

கல்வி அறிவு உடையவர்களாகவும், நல்ல செயல் செய்பவர்களாகவும் இருப்பார்கள்

Published by: Malathi Tamilselvan | Apr 14, 2023

சித்திரை முதல்நாள் திருச்செந்தூர் முருகன் கோவில்

அன்னாபிஷேகம் நடைபெறும். இரவில் உற்சவர் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்

Published by: Malathi Tamilselvan | Apr 14, 2023

சித்திரை மாதம் திருதியை

கடவுள் விஷ்ணு மீனாக அவதாரம் எடுத்த நாள் சித்திரை திருதியை அன்று மத்ஸ்ப ஜெயந்தி கொண்டாடப்படுகிறது

Published by: Malathi Tamilselvan | Apr 14, 2023

VIEW ALL

Read Next Story