காற்று மாசு பார்கின்சன் நோயை அதிகரிக்கும்

';

நுரையீரல் பாதிப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் நேரடியாக பாதிக்கப்படும் என்றாலும், மூளையின் செயல்பாடுகளும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது

';

டெல்லி காற்று மாசு

டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசு கவலையை அதிகரித்திருக்கும் நிலையில், அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது

';

காற்று மாசு

முன்னெப்போதும் இல்லாத அளவு காற்று மாசு அதிகரித்துவிட்டது. இது நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை பல மடங்கு அதிகரிக்கிறது

';

பார்கின்சன் நோய்

காற்று மாசு நேரடியாக மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், பார்கின்சன் நோய்க்கான ஆபத்து 56% அதிகரிக்கிறது என்றும் ஆர்ய்வுகள் எச்சரிக்கின்றன

';

காற்று மாசு மேலாண்மை

மாசு அதிகரித்திருக்கும் போது ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் பார்கின்சன் நோய் ஏற்படாமல் தவிர்க்கவும் இந்த விஷயங்களை மறக்காதீர்கள். போதுமான விட்டமின்கள் அதிலும் பி1 வைட்டமினை அவசியம் எடுத்துக் கொள்ளவும்

';

ஜிங்க்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங்க் (Zinc) எனப்படும் துத்தநாகம் அவசியம். ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்திக்கு துத்தநாகத்தின் தேவை அவசியமாகிறது

';

போதுமான உறக்கம்

பார்கின்சன் நோயைத் தவிர்க்க போதுமான அளவு தூங்குங்கள். தினமும் குறைந்தது 6 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story