எலுமிச்சை தரும் பக்க விளைவுகள்

Published by: Vijaya Lakshmi | Apr 13, 2023

எலுமிச்சை பழத்தில் உள்ள நன்மைகள் அனைவருக்கும் தெரியும்.ஆனால் எலுமிச்சை பழத்தை அதிகம் உட்கொண்டால் உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

Published by: Vijaya Lakshmi | Apr 13, 2023

சிலருக்கு எலுமிச்சை மிகவும் தீங்கு விளைவிக்கும். இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் எலுமிச்சை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

Published by: Vijaya Lakshmi | Apr 13, 2023

அமிலத்தன்மை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Published by: Vijaya Lakshmi | Apr 13, 2023

உங்களுக்கு வாய் புண் இருந்தால் நீங்கள் எலுமிச்சை சாப்பிடடுவதை தவிர்க்கவும். நீங்கள் எலுமிச்சை சாப்பிட்டால், அது எரிச்சல் மற்றும் வீக்கம் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

Published by: Vijaya Lakshmi | Apr 13, 2023

உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், நீங்கள் கண்டிப்பாக எலுமிச்சை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Published by: Vijaya Lakshmi | Apr 13, 2023

எலுமிச்சை சாறு வயிறு உபாதைகளை தீர்க்கும் அதிகமாக பயன்படுத்தினால் அதில் உள்ள சிட்ரிக் அமிலம் நெஞ்சிஎரிச்சலை உண்டாக்கி விடும்.

Published by: Vijaya Lakshmi | Apr 13, 2023

எலுமிச்சை சாற்றை முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சிசுக்களை நீக்கும்.

Published by: Vijaya Lakshmi | Apr 13, 2023

VIEW ALL

Read Next Story