ஐந்து தலை நாகம்

கட்டுக்கதை! ஐந்து தலை நாகத்தை எவரும் எங்கும் நேரில் பார்த்ததில்லை

';

எல்லா பாம்புக்கும் விஷம் உண்டு

உண்மையில்லை! விஷமில்லாத பாம்புகளும் உண்டு! எதற்கு விஷம் உண்டு என்பது பொதுமக்களுக்கு தெரிவதில்லை

';

பாம்பின் இனச்சேர்க்கை

பாம்புகள், அதன் சொந்த இனத்தைச் சேர்ந்த எந்தப் பாம்புடனும் இணையாது

';

பாம்புகளுக்கு முடி முளைக்குமா?

ஊர்வன இனத்தைச் சேர்ந்த பாம்புகளுக்கு முடி வளரும் தன்மை கிடையாது

';

பாம்புகள் பால் குடிக்குமா?

பாம்புகள் தண்ணீரைக் குடிக்கின்றன, ஆனால் பால் குடிக்காது

';

பாம்புக்கு பால் வார்ப்பது

பாலை செரிமானம் செய்யும் திறன் பாம்புக்கு கிடையாது. ஆனால் கடும் தாகம் எடுத்தால் பாம்பு எந்த திரவத்தையும் குடிக்கலாம்

';

பாம்புகள் நாகமணியை வெளியிடுமா?

கட்டுக்கதை! உண்மையில் எந்தவொரு பாம்பாலும், தனது தலையில் எதையும் சுமக்க இயலாது

';

பாம்புகள் மகுடிக்கு மயங்கும்

கட்டுக்கதை! பாம்புகளுக்கு காதுகள் இல்லை, அதிர்வு ஏற்படும் போது மட்டுமே பாம்புகள் வினைபுரியும்

';

பாம்புகள் பழிவாங்கும்

கட்டுக்கதை! நபர்களையோ இடங்களையோ நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையான புத்திசாலித்தனம் பாம்புகளுக்கு கிடையாது

';

VIEW ALL

Read Next Story