நெல்லிக்காயில் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை இரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றன.
ஓமம் தண்ணீரில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இயற்கையான மூலப்பொருட்கள் உள்ளன. இவை உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.
பூண்டு இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. மேலும் இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
கற்றாழையில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் மருந்துகள் உள்ளன. இவை சர்க்கரையை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறது.
எந்தவித மருந்தும் இல்லாமல், தினசரி போதுமான உடற்பயிற்சி செய்வதன் மூலமும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
வெந்தய நீர் டைப் 2 நீரிழிவு மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.