மாதவிடாய் சமயத்தில் நம்மில் பலர் தலைக்கு குளிப்போம், இது நல்ல பழக்கமா?
பொதுவாகவே, தினமும் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது அடிப்படை தனிப்பட்ட சுகாதாரம் ஆகும்
அதுவும் மாதவிடாய் சமயத்தில் பெண்கள் தினமும் குளித்து சுத்தமாக தங்கள் உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
மாதவிடாய் சமயங்களில் உடல் சோர்வாக இருக்கும், அப்போது தலைக்கு குளிப்பது புத்துணர்ச்சியை ஏற்படுத்தலாம்
இருப்பினும் மாதவிடாயின் போது தலைக்கு குளிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாகும்
மாதவிடாய் சமயத்தில் தலைக்கு குளிப்பதால் மாற்றம் ஏற்படுமா என்பதற்கு ஏற்ற அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை
இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை வைத்து எழுதப்பட்டவை, இதற்கு ZEE MEDIA எந்த வகையிலும் பொறுப்பேற்காது