20 நிமிடங்கள் ஒருமுறை கண்டிப்பாக கண் சிமிட்டல் செய்ய வேண்டும்.
மொபைல் போன் மற்றும் கம்பியூட்டர் பயன்படுத்தும் போது உபோகிக்க வேண்டும்.
கண்களுக்கு அடிக்கடி மசாஜ் செய்ய வேண்டும்.
கண்களுக்கு சிறந்த ஓய்வு அளிக்க வேண்டும்.
ஏபிசி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வைட்டமின் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும்.
பாதாம், கருப்பு திராட்சை, பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் சாப்பிட வேண்டும்.
சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்க கிளாஸ் பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)