இனிப்பு சுவைக்கான ஏக்கத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும், குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிக கடினம்.
எனினும் சில உணவுகளை உட்கொண்டால் இந்த ஏக்கத்தை எளிதாக கட்டுப்படுத்தலாம், இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கலாம்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை மிக உதவியாக இருக்கும்.
இவற்றில் அமினோ அமிலங்கள் உள்ளன. வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் அதன் நீரை குடிக்கலாம்.
இஞ்சி இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவது மட்டுமின்றி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
கிராம்பு இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன் இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது.
ஏலக்காயின் தனித்துவமான நறுமணமும் சுவையும், இனிப்புக்கான ஏக்கத்தை போக்க உதவுகிறது