முந்திரினா கொள்ளை பிரியமா... ஆனா இவர்கள் இதை சாப்பிட கூடாதாம்...!

Sudharsan G
Jan 28,2024
';

முந்திரி பருப்பு

பாயசம், கேசரி மட்டுமல்ல வெறும் பச்சை முந்திரி பருப்பை சாப்பிட அனைவரும் விரும்புவார்கள்.

';

பயன்கள்

இதில், புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமிருக்கிறது. உடல்நலத்திற்கும் நல்லது.

';

ஆனால்...

இருப்பினும், இதனை ஒரு சில உடல்நலப் பிரச்னைகள் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது என கூறப்படுகிறது.

';

உடல் எடை

உடல் எடை அதிகரித்துவிட்டதாக நினைப்பவர்கள் இதனை சாப்பிட வேண்டாம்.

';

வயிற்று வலி

வயிற்றுப்போக்கு, வயிறு வலியால் பாதிக்கப்பட்டோர் இதனை சாப்பிட வேண்டாம்.

';

தலைவலி

உங்களுக்கு தலைவலி இருப்பினும் முந்திரி பக்கம் தலை வைக்காதீர்கள்

';

பொறுப்பு துறப்பு

இவை பொதுவான தகவல்கள் மட்டுமே. எப்போதும் மருத்துவரை அணுகுவதே பலனளிக்கும்.

';

VIEW ALL

Read Next Story