இயற்கையான வழிகளில் வேர்க்குருவிற்கான தீர்வுகளை இங்கே காணலாம்.
பாதிக்கப்பட்ட இடத்தில் 15 நிமிடத்திற்கு முல்தானி மிட்டியை தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டரும் இதற்கு நல்ல தீர்வாக இருக்கும்
சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டரை கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.
ஃப்ரிட்ஜில் வைத்த வெள்ளரி துண்டுகளை வேர்க்குரு மீது வைத்தால் நிவாரணம் கிடைக்கும்.
பாதிக்கப்பட்ட இடத்தில் கற்றாழையை தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே இருக்க விடுங்கள்
உருளைக்கிழங்கின் மெல்லிய துண்டுகளை ஃப்ரிட்ஜில் வைத்து அதை பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்கவும்.
வேர்க்குரு உள்ள இடத்தில் தயிரை தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே இருக்க விடுங்கள்