வாத்தி நாயகி

சம்யுக்தா வாத்தி படத்தின் மூலம் தமிழில் பிரபலமாகியுள்ளார்.

';

பிறப்பு

இவர் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்தவர்.

';

வயது

இவருக்கு வயது 27.

';

அறிமுகம்

இவர் மலையாளத்தில் 2016ஆம் ஆண்டு அறிமுகமானார்.

';

தமிழில்...

இவர் களரி, எரிடா போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.

';

மொழிகள்

மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.

';

சம்யுக்தா

இவர் சமீபத்தில் தனது பெயருக்கு பின் சாதி பெயர் வேண்டாம் என கூறியிருந்தார்.

';

இன்ஸ்டா

இவரை இன்ஸ்டாவில் 21 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

';

VIEW ALL

Read Next Story