நுரையரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

';

நுரையீரல்

இன்றைய காற்று மாசுபாடு நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, நமது நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது

';


வெல்லம் சிக்கிக்கொள்ளக்கூடிய கார்பன் துகள்களை அகற்றும் திறன் கொண்டது. புகைபிடிப்பவர்கள் கட்டாயம் வெல்லத்தை சாப்பிட வேண்டும்.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் நுரையீரலின் நச்சுக்களை நீக்குவதோடு, பிற சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்

';

பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின் நுரையீரலின் நச்சுக்களை நீக்குவதோடு, சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் பிற சுவாச நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

';

இஞ்சி

அழற்சி எதிர்ப்பு சேர்மங்களைக் கொண்ட இஞ்சியை உணவில் தவறாமல் சேர்ப்பது சுவாச மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

';

பெர்ரி

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ள பெர்ரிகள் நுரையீரல் நச்சுக்களை நீக்கி, ஆஸ்துமா போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.

';

VIEW ALL

Read Next Story