தலைவர் 171 அப்டேட்!

';

தலைவர் 171

ரஜினியின் ஜெய்லர் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பல வசூல் சாதனைகளை படைத்துள்ளது.

';

தலைவர் 171

தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.

';

தலைவர் 171

இதனை தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார்.

';

தலைவர் 171

இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது.

';

தலைவர் 171

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்த படம் பற்றிய ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.

';

தலைவர் 171

தலைவர் 171 படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

';

தலைவர் 171

தற்போது இந்த செய்தி கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது.

';

தலைவர் 171

ஜெய்லர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், லோகேஷ் படத்தில் நடிக்க உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story