கண் பராமரிப்பு

டிஜிட்டல் யுகத்தில், மொபைல், கணிணி பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ள நிலையில், அவை நம் கண் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றன.

';

திரை ஒளி

நவீன யுக கேஜெட்டுகளின் திரை ஒளி நம் கண்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதனால் கண்கள் வலுவிழந்து, கண்பார்வை பலவீனமடையும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

';

பார்வை கூர்மை

கண்களை ஆரோக்கியமாக வைத்து, கண் பார்வையை வலுவடையச் செய்யும் உணவுகளை நாம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

';

ஆம்லா

ஆம்லா எனப்படும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி கண்பார்வையை கூர்மையாக்குகிறது.

';

பச்சை காய்கறி

பச்சை காய்கறிகளில் உள்ள வைட்டமின் A (கரோட்டின்), வைட்டமின் C மற்றும் வைட்டமின் B மற்றும் லுடீன் கண்பார்வையை வலுவாக்கும்.

';

அவகேடோ

அவகேடோவில் வைட்டமின் ஈ அதிகம் உள்தால் கண்களின் விழித்திரை வலுப்பெறுவதோடு முதுமை வரை கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

';

கேரட்

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் A கண்பார்வையை கூர்மையாக்குகிறது.

';

மீன் உணவு

டுனா, சால்மன் மற்றும் ட்ரவுட் போன்ற மீன் உணவுகளில் உள்ள DHA விழித்திரையை பலப்படுத்துகின்றன.

';

சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகல் உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் கண்களுக்கு நன்மை பயக்கும்.

';

உலர் பழங்கள்

பாதாம், வாதுமை கொட்டை போன்ற உலர் பழங்கள் கண் பார்வையை மேம்படுத்தும்.

';

VIEW ALL

Read Next Story