உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்... சில ஆச்சரியம் அளிக்கும் தகவல்கள்

Published by: Vidya Gopalakrishnan | Aug 12, 2024

உருளைக்கிழங்கு

பொதுவாக ஆரோக்கியம் அற்றதாக கருதப்படும் உருளைக்கிழங்கில், பல நன்மைகள் ஒளிந்துள்ளன என்பது பலருக்கு தெரியாது

Published by: Vidya Gopalakrishnan | Aug 12, 2024

ஆரோக்கிய நன்மைகள்

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பும் உருளைக்கிழங்கு, பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 12, 2024

ஆற்றல் அளவு

கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உருளைக்கிழங்கு ஆற்றலை அள்ளி வழங்குகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 12, 2024

செரிமானம்

உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சிறப்பாக இருக்க உதவுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 12, 2024

இரத்த அழுத்தம்

பொட்டாசியம் சத்து நிறைந்துள்ள உருளைக்கிழங்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 12, 2024

எலும்பு ஆரோக்கியம்

கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த உருளைக்கிழங்கு எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உதவுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 12, 2024

உடல் எடை

ஒல்லியான பலவீனமான உடல்வாகு கொண்டவர்கள், உடல் எடையை அதிகரிக்க உருளைக்கிழங்கு சாப்பிடலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 12, 2024

சரும ஆரோக்கியம்

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த உருளைக்கிழங்கு சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 12, 2024

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 12, 2024

VIEW ALL

Read Next Story