வைட்டமின்கள்...

RK Spark
Nov 26,2024
';

வைட்டமின் ஏ

இந்த வறண்ட காலத்தில் உங்கள் பார்வையை மேம்படுத்துவதுடன் ஆரோக்கியமான சருமத்திற்கும் இது வழிவகுக்கும்

';

வைட்டமின் சி

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இது குளிர் காலத்தில் சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது

';

வைட்டமின் ஈ

இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும். இது நமது சருமத்தை வறட்சி மற்றும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது

';

வைட்டமின் b6

இது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க செய்வதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.

';

வைட்டமின் கே

இந்த வைட்டமின் கே உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குளிர் காலங்களில் எலும்பு ஆரோக்கியத்தை நாம் மேம்படுத்தலாம்

';

வைட்டமின் பி12

உடலுக்கு தேவையான ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது மேலும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது

';

வைட்டமின் டி

எலும்பு மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story