நெல்லிக்காய்

நெல்லிக்காய் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கனி. ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் 'சி'-யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய்.

';


நெல்லிக்காய் சாறு, தூள் மற்றும் பழங்களை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடலில் கொழுப்பு எரிக்கப்பட்டு உடல் பருமன் குறைகிறது

';


நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

';


நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்கனி உண்டால் நெடுநாள் வாழலாம் என்பது உண்மை.

';


நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும். இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

';


அதிகமான நார்ச்சத்து உள்ளடக்கம் காரணமாக குடல் இயக்கத்தை சீராக்க நெல்லிக்காய் உதவுகிறது.

';


மலச்சிக்கல் முதல் வீக்கம் வரை வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி செரிமானத்தை மேம்படுத்தும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

பருவ கால நோய்களை அண்டாமல் தடுத்து, நோய் தொற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story