வெறும் வயிற்றில் தேன் கலந்த எலுமிச்சை நீர் செய்யும் மாயங்கள்!

Published by: Vidya Gopalakrishnan | Jan 02, 2024

தேன்- எலுமிச்சை நீர்

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Jan 02, 2024

வளர்ச்சிதை மாற்றம்

வெறும் வயிற்றில் தேன் எலுமிச்சை கலந்த வெறுவதுப்பான நீர் குடிப்பதால் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும்

Published by: Vidya Gopalakrishnan | Jan 02, 2024

டீடாக்ஸ்

தேன் கலந்த எலுமிச்சை நீர் உடலை டீடாக்ஸ் செய்யும் சிறந்த பானம்

Published by: Vidya Gopalakrishnan | Jan 02, 2024

பசி

தேன் கலந்த எலுமிச்சை நீர் பசியைக் கட்டுப்படுத்தி, நாம் அதிகம் உண்பதை தவிர்க்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Jan 02, 2024

செரிமான அமைப்பு

தேன் கலந்த எலுமிச்சை நீர் சிறந்த செரிமானத்திற்கு தேவையான நொடிகளை உற்பத்தி செய்து உடல் கிரகிக்க உதவுகிறது ஊட்டச்சத்துகளை உடல் கிரகித்துக் கொள்ள உதவுகிறது

Published by: Vidya Gopalakrishnan | Jan 02, 2024

ஆற்றல்

தேன் கலந்து எலுமிச்சை நீரை வெறும் எடுத்துக் கொள்ளும் போது, அது உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன் ஆற்றலை கொடுக்கிறது

Published by: Vidya Gopalakrishnan | Jan 02, 2024

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Jan 02, 2024

VIEW ALL

Read Next Story