பால் தவிர உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்கச் செய்யும் 7 உணவுகள்!

Keerthana Devi
Dec 24,2024
';

எள்விதை

எள்விதையில் அதிக கால்சியம் மற்றும் தாதுகள் நிறைந்துள்ளன.

';

ப்ரோக்கோலி

இதில் கால்சியம், வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.

';

அத்திப்பழம்

இவை உடலுக்குத் தேவையான கால்சியத்தை வழங்குகிறது.

';

சியா விதை

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

';

கொண்டைக் கடலை

புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த கொண்டைக் கடலையில் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்துக்களை வழங்குகிறது.

';

பாதாம்

பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது கால்சியம், புரதம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்களை வழங்குகிறது.

';

கீரை

கீரையில் உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளன.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story