கொலஸ்ட்ரால்

உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றது.

';

மாரடைப்பு

உடலின் தமனிகளில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்படும்.

';

அறிகுறிகள்

உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் ஏற்படும் பல அறிகுறிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

இதயத்தில் வலி

கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது மார்பில் வலி உணரப்படும். இது சில நேரங்களில் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

';

கால் வலி

அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, கால்களுக்கான இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால், பாதங்களில் வலி ஏற்பட்டு, தோலின் நிறம் மாறும்.

';

மஞ்சள் தோல்

கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், தோலின் நிறம் மாறத் தொடங்குகிறது. கைகளின் உள்ளங்கைகளில் மஞ்சள் திட்டுகள் தோன்றலாம்.

';

புகைபிடிக்காதீர்

அதிகமாக புகைபிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள், மற்றவர்களை விட கொலஸ்ட்ராலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

';

துரித உணவுகள்

துரித உணவுகள், டின்னில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்பவர்கள், அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

';

உடல் இயக்கம்

உடல் இயக்கம் அதிகம் இல்லாமல் தொடர்ந்து ஒரே இடத்தில் நிலையாய் இருப்பவர்களுக்கு உடல் பருமன் அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரால் ஆபத்து அதிகரிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story