யூரிக் அமிலம் பிரச்சனையைக் குறைக்கும் தன்மை துளசி இலை கொண்டுள்ளது.
நிறைய மருத்துவ குணங்கள் கொண்ட வேப்ப இலைகள் யூரிக் அமிலத்தைக் குறைக்கும் சிறந்த நிலையாக விளங்குகிறது.
புதினா இலைகள் செரிமானத்தை மேம்படுத்தி யூரிக் அமிலத்தைக் குறைக்கிறது.
கொத்தமல்லி இலைகள் பொதுவாக வீட்டில் பயன்படுத்தப்படும். இது அதிகம் உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் யூரிக் அமில பிரச்சனையைத் தடுக்கலாம்.
வெந்தய இலைகள் யூரிக் அமிலத்தைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் பசலை இலைகள் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.