சரும பாதுகாப்பு

நமது சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும்.

';

உணவுகளில் மாற்றம்

நாம் உட்கொள்ளும் உணவுகளில் சில மாற்றங்களை செய்தால் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கலாம்.

';

அவகேடோ

இந்த பழங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து அவற்றை புத்துணர்ச்சியுடன் வைக்கின்றன.

';

பெர்ரி

பெர்ரிகளில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்டுகள் சருமத்தில் உள்ள இறுக்கங்களை குறைக்க உதவும்

';

வெள்ளரி

வெள்ளரிக்காயில் 90% நீர் உள்ளது. பளபளப்பான சருமத்தை பெற இது உதவும்

';

தர்பூசணி

இதிலும் அதிக நீர் உள்ளது. இது சருமத்தை அதிக நேரம் நீரேற்றமாகவும் பொலிவுடனும் இருக்க உதவும்.

';

பப்பாளி

அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ள பப்பாளி பழம், சருமத்துக்கு தேவையான சத்தை அளிக்கின்றது.

';

அன்னாசிப்பழம்

இதில் உள்ள சத்துக்களால் சருமம் பாதுகாக்கப்படுவதோடு புத்துணர்ச்சியும் பெறுகிறது

';

தக்காளி

தக்காளி சூரிய வெப்பத்திலிருந்து சருமத்தை காக்க உதவுகின்றது, சருமத்தை நீரேற்றமாகவும் வைக்கிறது

';

VIEW ALL

Read Next Story