தைராய்டு

தைராய்டு பிரச்சனையால் உலகம் முழுவதும் பலர் சிரமப்படுகின்றனர். இந்த நோய் பலரை தன் பிடியில் சிக்க வைத்துள்ளது.

';

அறிகுறிகள்

தைராய்டின் அறிகுறிகளை எளிதாக தெரிந்துகொள்ளலாம். இந்த பதிவில் தைராய்டின் அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்.

';

எடையில் மாற்றம்

காரணம் இல்லாமல் உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது தைராய்டு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

';

உடல் சோர்வு

அதிக வேலை செய்யாமல் சொர்வு ஏற்பட்டாலோ, அல்லது படபடப்பு ஏற்பட்டாலோ, அது தைராய்டின் அறிகுறியா என சோதிப்பது நல்லது.

';

கூந்தல் உதிர்தல்

கூந்தல் அதிகம் உதிர்வது, வறண்ட கூந்தல் ஆகியவையும் தைராய்டுக்கான ஆரம்ப அறிகுறிகளாகும்.

';

தொண்டை வீக்கம்

தொண்டயில் ஏற்படும் வீக்கம் தைராய்டின் மிக பொதுவான ஒரு அறிகுறியாகும்.

';

உடல் வலி

ஒருவருக்கு தைராய்டு ஏற்பட்டால், தசை மற்றும் மூட்டுகளில் அடிக்கடி வலி ஏற்படும்.

';

வயிறு பிரச்சனை

தைராய்டு பிரச்சனை உள்ள சிலருக்கு அடிக்கடி, சீரற்ற செரிமானம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

';

மாதவிடாய்

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக / குறைந்த இரத்தப்போக்கு, சீரற்ற மாதவிடாய் ஆகியவையும் இதன் அறிகுறிகளாகும்.

';

மனநிலை

தைராய்டு பிரச்சனை இருந்தால், காரணமில்லாமல் நம் மனநிலை பாதிக்கப்படும், எரிச்சல் உணர்வு மேலோங்கும்.

';

VIEW ALL

Read Next Story