ஜோதிடத்தில் கிரகநிலை மாற்றங்களை வைத்து வருங்காலத்தை கணித்து பலன்களை கூறுவது போல, ராசிகளின் குணாதிசயங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
ராசிகளின் குணாதிசயங்கள் பற்றிக் கூறுகையில், தாம் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் மேலும் மேலும் தவறுகள் செய்து இழப்புகளை சந்திப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சிந்திக்காமல் செயல்படும் தன்மை கொண்ட இவர்கள் தவறான முடிவுகளால் நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஆனால் அதிலிருந்து அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் மீண்டும் அவர்கள் செய்கின்றனர்.
தாங்கள் செய்யும் தவறுகளை மற்றவர்களிடமிருந்து மறைக்க முயற்சிக்கும் போது மேலும் மேலும் தவறு செய்கின்றனர். இதை மாற்றிக் கொள்ளும் மனநிலையும் அவர்களுக்கு இருப்பதில்லை.
எல்லோரையும் எளிதில் நம்பி ஏமாறும் இவர்கள் வாழ்க்கையில் பெரும் இழப்புகளை சந்திக்கின்றனர். ஆனால் அனைவரையும் கண்மூடித்தனமாக நம்புவதை மாற்றிக்கொள்ள முயலுவதில்லை.
அகம்பாவ குணம் கொண்ட இவர்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடக்க விரும்புவதில்லை. யாரையும் கலந்து ஆலோசிக்காமல் மேலும் மேலும் தவறு செய்கிறார்கள்.
மனதளவில் நல்லவர்களாக இருக்கும் இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், கற்பனையில் வாழும் தன்மையை கொண்டிருப்பார்கள்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.