அளவு உடலில் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது
என்ற அளவை கொலஸ்ட்ரால் தாண்டினால், ஏற்படக்கூடிய சாத்தியமான சேதாரங்கள்
சேதாரத்துடன் உடலின் உள்ளுறுப்புகளை நாசம் செய்யும் கெட்ட கொலஸ்ட்ரால்
பெரியவர்களுக்கு சாதாரண LDL கொழுப்பு 100 mg/dL க்கும் குறைவாக இருக்க வேண்டும்
100 முதல் 129 mg/dL - ஓரளவு பரவாயில்லை
130 முதல் 159 mg/dL வரை
அதிக ஆபத்துள்ள வரம்பு 160 முதல் 189 mg/dL ஆகும்
190 mg/dL அல்லது அதற்கு மேல்
பிளாக் உருவாவதற்கு வழிவகுக்கும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் என இதய நிலைகளை மோசமாக்குகிறது.