கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலமான ஹிமா பிந்து.

';


சீரியலில் சஹானாவாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஹிமா பிந்து.

';


சன் டிவியின் இலக்கியா சீரியலில் இப்போது நடித்து வருகிறார்.

';


ஹிமா பிந்து ஆந்திராவை சேர்ந்தவர்.

';


குடும்பத்தினர் அனைவருமே சினிமாவில் பிரபலமானவர்கள்

';


சினிமா குடும்பத்தில் பிறந்த இவருக்கு இயல்பாகவே நடிப்பு மீது ஆர்வம் வந்துவிட்டது.

';


சீரியலில் பிஸியாக நடிக்கும் ஹிமா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

';


விதவிதமாக உடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை ஹிமா அடிக்கடி தன் இன்ஸ்டாவில் பகிர்வார்.

';

VIEW ALL

Read Next Story