கொலஸ்ட்ரால்

கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது உடலின் ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதித்துவிடும்

';

கெட்ட கொலஸ்ட்ரால்

அளவு உடலில் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது

';

200

என்ற அளவை கொலஸ்ட்ரால் தாண்டினால், ஏற்படக்கூடிய சாத்தியமான சேதாரங்கள் ​

';

செய்கூலி

சேதாரத்துடன் உடலின் உள்ளுறுப்புகளை நாசம் செய்யும் கெட்ட கொலஸ்ட்ரால்

';

கொலஸ்ட்ரால் அளவு

பெரியவர்களுக்கு சாதாரண LDL கொழுப்பு 100 mg/dL க்கும் குறைவாக இருக்க வேண்டும்

';

100க்கும் அதிகம்

100 முதல் 129 mg/dL - ஓரளவு பரவாயில்லை

';

ஆபத்து வரம்பு

130 முதல் 159 mg/dL வரை

';

கொழுப்பு

அதிக ஆபத்துள்ள வரம்பு 160 முதல் 189 mg/dL ஆகும்

';

உயர் ஆபத்து

190 mg/dL அல்லது அதற்கு மேல்

';

200க்கும் மேல்

பிளாக் உருவாவதற்கு வழிவகுக்கும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் என இதய நிலைகளை மோசமாக்குகிறது.

';

VIEW ALL

Read Next Story