மாட்டுக்கறி சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்... சுவையும் மிரட்டும்!

';

அதிக புரதம்

அதிக தசை வளர்ச்சி பெற உதவும்

';

நான்கு வைட்டமின்கள்

வைட்டமின் பி6, பி12, Niacin, Riboflavin போன்ற உடலுக்கு நல்லது அளிக்கும் வைட்டமின்கள் உள்ளன.

';

அத்தியாவசிய தாதுக்கள்

உடல் நலத்திற்கு மிகவும் அத்தியாவசியமான எட்டு தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இதில் உள்ளன.

';

துத்தநாகம்

இதில் துத்தநாகம் அதிக உள்ளதால் முடி நல்ல வளர்ச்சி பெறும். தோலும் சிறப்பாக இருக்கும்.

';

தம்பதிகளின் கவனத்திற்கு...

கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது.

';

இரும்புச்சத்து

இதனால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

';

விலை

மாட்டிறைச்சி அடித்தட்டு மக்களின் உணவில் மிக முக்கியமானது. மேலும், இதன் விலையும் மற்ற இறைச்சிகளை ஒப்பிடும்போது குறைவுதான்.

';

VIEW ALL

Read Next Story