அதிக தசை வளர்ச்சி பெற உதவும்
வைட்டமின் பி6, பி12, Niacin, Riboflavin போன்ற உடலுக்கு நல்லது அளிக்கும் வைட்டமின்கள் உள்ளன.
உடல் நலத்திற்கு மிகவும் அத்தியாவசியமான எட்டு தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இதில் உள்ளன.
இதில் துத்தநாகம் அதிக உள்ளதால் முடி நல்ல வளர்ச்சி பெறும். தோலும் சிறப்பாக இருக்கும்.
கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது.
இதனால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மாட்டிறைச்சி அடித்தட்டு மக்களின் உணவில் மிக முக்கியமானது. மேலும், இதன் விலையும் மற்ற இறைச்சிகளை ஒப்பிடும்போது குறைவுதான்.