உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இவை... காய்கறிகளை சாப்பிட்டாலே போதும்!

';

ஆரோக்கியம்

உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

';

சமச்சீர் உணவு

ஆரோக்கியமாக இருக்க சமச்சீரான உணவு உட்கொள்வது அவசியம், இது அசைவ உணவு உண்பவர்களுக்கும் அவசியமான ஒன்று

';

வைட்டமின் சி

காய்கறிகளை குறைந்த அளவே சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாடு அபாயத்தை அதிகரிக்கலாம். நம் உடல் பல்வேறு உணவுகளிலிருந்து வைட்டமின் சி குறைபாட்டை பூர்த்தி செய்ய முடியும் என்றாலும் காய்கனிகளில் உள்ள வைட்டமின் சி தரமானது

';

இரும்புச்சத்து

கவும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் இரும்புச்சத்தும் ஒன்று. உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்ட்டால், இரத்த சோகை உள்ளிட்ட பல ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்

';

வைட்டமின் கே

நம் உடலின் சாதாரண இரத்த உறைதல் செயல்முறையை பராமரிக்கவும், காயங்கள் போன்றவற்றை குணப்படுத்தவும் வைட்டமின் கே உதவுகிறது

';

ஆன்டிஆக்ஸிடன்ட்

ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் உடலுக்கு அத்தியாவசியமானது. நீங்கள் காய்கறிகளை சாப்பிடவில்லை என்றால், உடலில் ஆன்டிஆக்ஸிடன்ட் குறைபாடு ஏற்படும்

';

நார்ச்சத்து

வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நல்ல செரிமானத்தை பராமரிக்கவும், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைத் தவிர்க்கவும் போதுமான அளவு நார்ச்சத்து அவசியம்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story