சுகர் லெவலை சட்டென குறைக்கும் கிச்சன் கில்லாடிகள்

';

சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் உணவில் அதிகப்படியாக கவனம் செலுத்த வேண்டும்

';

வெந்தயம்

வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் அதன் நீரை குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்

';

இஞ்சி

இஞ்சியை உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

';

நாவல் பழம்

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி நாவல் பழம் மற்றும் அதன் கொட்டையை உட்கொள்ள வேண்டும்

';

இலவங்கப்பட்டை

அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ள இலவங்கப்பட்டை நீரிழிவு நோயாளிகளின் டயட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

';

துளசி

துளசி இலைகளை நீரிழிவு நோயாளிகள் மென்று சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

';

கற்றாழை

கற்றாழையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதை பயன்படுத்தலாம்.

';

நெல்லிக்காய்

பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காயில் க்ளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளதால் இதையும் பயன்படுத்தலாம்.

';

கருவேப்பிலை

நாம் சமையலில் அதிகம் பயன்படுத்தும் கருவேப்பிலை நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பலன் தரும் ஒரு இலை வகையாகும்

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story