தாறுமாறா ஏறும் சுகர் லெவலை தடாலடியா கட்டுப்படுத்தும் சூப்பர் காய்கள்

Sripriya Sambathkumar
Jan 13,2024
';

நீரிழிவு நோய்

சமீப காலங்களில் உலக மக்களை அதிக அளவில் ஆட்கொள்ளும் நோய்களில் நீரிழிவு நோய் முதலிடத்தில் உள்ளது.

';

உணவு முறை

வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை கட்டுப்பாடுகள் மூலம் நாம் இதை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

';

காய்கள்

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில காய்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் பல வித ஊட்டச்சத்துகள் உள்ளன.

';

கீரை

பீடா கரோடின், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள இவற்றை நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உட்கொள்ள வேண்டும்

';

கத்திர்க்காய்

கத்திர்க்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

';

காலிஃபிளவர்

காலிஃபிளவரில் உள்ள சல்ஃபோரஃபைன் இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் இரண்டையும் கட்டுக்குள் வைக்கும்.

';

பாகற்காய்

பாகற்காயில் உள்ள கூறுகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றன. நீரிழிவு நோயாளிகள் இதை தினமும் உட்கொள்வது நல்லது.

';

VIEW ALL

Read Next Story