பாடாய் படுத்தும் யூரிக் அமிலத்தை கச்சிதமாய் கட்டுப்படுத்தும் டாப் உணவுகள்

';

யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் மூட்டு வலி, சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

';

யூரிக் அமில அளவு

யூரிக் அமில அளவை இயற்கையான வழியில் குறைக்க உதவும் சில உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

தண்ணீர்

அதிக யூரிக் அமில அளவுகளால் அவதிப்படும் நபர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் யூரிக் அமில அளவு குறையத் தொடங்கும்.

';

பெர்ரி

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களை யூரிக் அமில நோயாளிகள் உட்கொள்ளலாம். இவற்றில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடென்ட்கள் உள்ளன. இவற்றை முறையாக சாப்பிட்டால் யூரிக் அமில அளவு கட்டுக்குள் இருக்கும்.

';

வைட்டமின் சி

ஆரஞ்சு பழம், கிவி, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளலாம். இவற்றின் மூலம் யூரிக் அமிலம் கட்டுக்குள் இருப்பதோடு மூட்டு வலியிலும் நிவாரணம் கிடைக்கும்.

';

செர்ரி

செர்ரி பழங்கள் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைத்து, சிறுநீரகத்தின் வடிகட்டும் ஆற்றலையும் மேம்படுத்துகின்றன.

';

கிரீன் டீ

அதிகமாகும் யூரிக் அமில அளவை கிரீன் டீ குடித்தும் குறைக்கலாம். கிரீன் டீயில் ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றுக்கும் நிவாரணம் அளிக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story