சூர்யகுமார் யாதவ் சாதனைகள்...

';

மிஸ்டர் 360

இந்திய அணியின் மிஸ்டர் 360 பிளேயர் என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

';

இந்திய கிரிக்கெட் அணி

தனது அதிரடியான ஸ்ட்ரோக் பிளே மற்றும் வித்தியாசமான பேட்டிங் மூலம் பெயர் பெற்ற இவர் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருக்கிறார்.

';

சூர்யகுமார் யாதவ்

டி20 கிரிக்கெட்டை தாண்டி சில ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக விளையாடி உள்ளார் சூர்யகுமார் யாதவ். அவரின் சாதனைகளை பற்றி பார்ப்போம்.

';

117 vs இங்கிலாந்து

2022ல் இங்கிலாந்தில் ​​சூர்யகுமார் யாதவ் 55 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 117 அடித்தார்.

';

111* vs நியூசிலாந்து

2022ல், ஓவலில் நியூசிலாந்துக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள், 7 சிக்ஸர் உட்பட 111 ரன்கள் அடித்தார்.

';

100 vs தென்னாபிரிக்கா

2023ல் ஜோகன்னஸ்பர்க்கில் சூர்யகுமார் 56 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர் உட்பட 100 ரன்கள் அடித்தார்.

';

103* vs குஜராத் டைட்டன்ஸ்

2023 ஐபிஎல்லில் சூர்யகுமார் யாதவ் குஜராத் அணிக்கு எதிராக 49 பந்துகளில் 11 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் குவித்தார்.

';

102* vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இந்த ஆண்டு ஐபிஎல்லில் சூர்யகுமார் ஹைதராபாத் அணிக்கு எதிராக 51 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் எடுத்தார்.

';

VIEW ALL

Read Next Story